புதிய சு+ப்பர் சிம்

கணக்கில் மிகுதி ரூபா 75/-

க்கு மேல் இருப்பின்

வொயிஸ்

எடிசலாட் இலக்கங்களுக்கிடையில் செக்கனுக்கு ரூபா 0.03
மற்றைய வலையமைப்புகளுக்கிடையில் செக்கனுக்கு ரூபா 0.03

குறுந்தகவல்

எடிசலாட் இலக்கங்களுக்கிடையில் ஒரு குறுந்தகவலுக்கு 20 சதம்
மற்றைய வலையமைப்புகளுக்கிடையில் ஒரு குறுந்தகவலுக்கு 20 சதம்

டேட்டா

ஒரு ஆடீ க்கு ரூபா. 1

கணக்கில் ரூபா 75/-

க்கு குறைவாக இருப்பின்

வொயிஸ்

எடிசலாட் இலக்கங்களுக்கிடையில் நிமிடத்துக்கு ரூபா 1.50
மற்றைய வலையமைப்புகளுக்கிடையில்0 நிமிடத்துக்கு ரூபா 0.03

குறுந்தகவல்

எடிசலாட் இலக்கங்களுக்கிடையில் குறுந்தகவலுக்கு 20 சதம்
மற்றைய வலையமைப்புகளுக்கிடையில் குறுந்தகவலுக்கு 20 சதம்

டேட்டா

ஒரு MB க்கு ரூபா. 1

புதிய சு+ப்பர் சிம் மூலம் கிடைக்கும் நன்மைகள்

நீங்கள் ஒரு நிமிடத்திற்கான திட்டத்தில் இருப்பீர்களேயானால்

15 செக்கனுக்கான அழைப்பை மேற்கொள்ளுங்கள்

சு+ப்பர் சிம் கட்டணம்

ரூபா 0.45

மற்றைய பெக்கேஜூகளுக்கான கட்டணம்

ரூபா 1.50

புதிய சு+ப்பர் சிம் மூலம் நீங்கள் ரூபா 1.05 சேமிப்பீர்கள்.

நீங்கள் ஒரு செக்கனுக்கான திட்டத்தில் இருப்பீர்களேயானால்

1 நிமிட அழைப்பை மேற்கொள்ளுங்கள்

சு+ப்பர் சிம் கட்டணம்

ரூபா 1.50

மற்றைய பெக்கேஜூகளுக்கான கட்டணம்

ரூபா 1.80

புதிய சு+ப்பர் சிம் மூலம் நீங்கள் ரூபா 0.20 சேமிப்பீர்கள்.

செக்கனுக்கான சூப்பர் சிம் கட்டணத்தை அனுபவிக்க குறைந்தது ரூபா.75/- உங்கள் கணக்கில்
இருக்கவேண்டும். கணக்கில் மிகுதி ரூபா.75/- விட குறைவாக இருப்பின் நிமிட அழைப்பிலேயே
செயற்படும். (வலையமைப்பிற்குள்டுக்கு ரூபா 1.50 வும் ஏனைய வலையமைப்பிற்குள்டுக்கு ரூபா
1.50 ஆக இருக்கும்.)

செயற்படுத்துவதற்கான போனஸ்

 • அழைப்பு போனஸ்+ இதற்கு தகுதி பெறுவதற்காக ஆரம்ப ரீ சார்ஜ் தொகையாக முதலில் வாடிக்கையாளர் ரூபா. 98 அல்லது அதற்கு மேல் மேற்கொள்ள வேண்டும். (ரூபா. 99/=, ரூபா. 101/=, ரூபா. 102/= தவிர்ந்த)
 • போனஸ் அழைப்பு + 60 நிமிட வலையமைப்பு 99 குறுஞ்செய்திகள், மற்றும் 300MB தரவுகள் வாடிக்கையாளருக்கு கொடுக்கப்படும். பின்வரும் 3 போனஸ் தொகுதிகளாக உள்ளது. நிபந்தனைகளுக்கு உட்பட்டது

1ஆம் போனஸ்

முதல் ரீ சார்ஜ் ரூபா.98/= அல்லது அதற்கு மேல், ரூபா 98/=, ரூபா 101/=,ரூபா. 102/= தவிர்ந்த்

20 நிமிடம்

100 MB

போனஸ் பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்கு 33 வலையமைப்பு குறுஞ்செய்திகள்

2ஆவது போனஸ்

வாடிக்கையாளர் ரீசார்ஜ் கூட்டுத்தொகை ரூபா. 200/= ஆக கூடினால்

20 நிமிடம்

100 MB

போனஸ் பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்கு 33 வலையமைப்பு குறுஞ்செய்திகள்

3ஆம் போனஸ்

வாடிக்கையாளரின் ரீசார்ஜ் ரூபா.300/= ஆக கூடினால்

20 நிமிடம்

100 MB

போனஸ் பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்கு 33 வலையமைப்பு குறுஞ்செய்திகள்

 1. மேல் குறிப்பிட்ட போனஸ் கொடுப்பனவுகள் சிம் அக்டிவ் செய்து 60 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
 2. வாடிக்கையளரினால் முதலாவது ரீ சார்ஜ் ரூபா.200/= க்கும், ரூபா 299/= க்கும் இடைப்பட்டதாயின் போனஸ் கொடுப்பனவுகளாக முதல் போனஸ் மற்றும் இரண்டாம் போனஸ் மொத்தமாக 40 நிமிட வலையமைப்பு, 66 வலையமைப்பு குறுஞ்செய்திகள் மற்றும் 200 MB தரவுகள் பெற்றுக்கொள்ள முடியும்
 3. வாடிக்கையாளர் முதலாவது ரீசார்ஜ் ரூபா.300/= அல்லது அதற்கு மேல் பதிவு செய்தால் அவர்களுக்கு 1ஆவது போனஸ்+2ஆவது போனஸ்+3ஆவது போனஸ் பெற்றுக்கொள்ள முடியும். மொத்தமாக 60 நிமிட வலையமைப்பு,99 வலையமைப்பு குறுஞ்செய்திகள் மற்றும் 300MB
 • டேட்டா போனஸ்+ சலுகை இதற்கு தகுதி பெறுவதற்காக வாடிக்கையாளர் ஆரம்ப ரீ சார்ஜ் தொகையாக ரூபா 99/= அல்லது ரூபா 102/= செலுத்த வேண்டும்
 • டேட்டா போனஸ்+ சலுகையானது வாடிக்கையாளருக்கு 3 இலவச தொகுதிகளாக வழங்கப்படுகிறது. பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

1 ஆம் போனஸ்

1 ஆம் ரீ சார்ஜ் செய்யும் போது ரூப 99/= அல்லது ரூபா 102/= தொகுதிகளுக்கு மட்டும்

200MB போனஸ் பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்

2 ஆம் போனஸ்

வாடிக்கையாளர் ரூப 200/= ஒரே தொகையாக ரீ சார்ஜ் செய்தால்

300MB கிடைக்கும் அது போனஸ் பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

3 ஆவது போனஸ்

வாடிக்கையாளர் ஒரே தொகையாக ரூபா 300/= ரீ சார்ஜ் செய்தால்

512MB கிடைக்கும் இது போனஸ் பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

 1. மேலுல்ல போனஸ் பெறுவதற்கு சிம் செயல்படுத்தி 1 தொடக்கம் 60 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்
 2. இது கட்டாயமாக முதல் ரீ சார்ஜ் ஆக ரூபா 99/= அல்லது ரூபா 102/= செய்பவரே இதற்கு தகுதி உடையவர்.
 3. இது வாடிக்கையாளர் கூட்டுத்தொகையாக ரீ சார்ஜ் ரூபா 300/= பெறும்போது அது இரண்டாவது ரீ சார்ஜாக இருந்தால் 2ஆம் போனஸ் + 3 ஆம் போனஸ் இதற்கு இணையான 824MB டேடா கிடைக்கும்
 1. ஒரு டேட்டாவுக்கான மேலதிக பாவனை கட்டணம: MB ஒன்றுக்கு ரூபா 1.00
 2. உங்களின் ப்ரீபெய்ட் கணக்கின் மிகுதியை (பிரதான + போனஸ்) பரீட்சிப்பதற்கு அழையுங்கள் #134#

*மேற்குறிப்பிட்ட கட்டணங்களுக்கு அரச வரிகள் அறவிடப்படமாட்டாது.
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

TOP