நன்-ஸ்டொப் இளைஞர்களுக்காக யூத் + அறிமுகப்படுத்தப்படுகிறது.

யூத் க்ரொஸ் பண்டல்

எனிடைம் டேட்டா 352 MB
ரூபா 25.00 பெறுமதியான எயார்டைம்
வலையமைப்பிற்குள்டுடன் 99* எஸ்எம்எஸ்
ஏனைய வலையமைப்பிற்குள்டுடன் 99* எஸ்எம்எஸ்
முகப்புத்தகம் மற்றும் வட்ஸ்அப் டேட்டா 256 MB

ஆரம்ப தொகையாக ரூ. 98 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் (ரீலோட்ஸ்/ கார்ட்ஸ்) செய்து உங்கள் புதிய
யூத் சிம் சகிதம் ஒருமுறை செல்லுபடியாகும் க்ரொஸ் நியூ பண்டலை பெறுங்கள்.

 • வலையமைப்பிற்குள் மற்றும் ஏனைய வலையமைப்பிற்குள் கோட்டாக்கள் 3 மாதங்களுக்கு பகிரப்பட்டு
  வழங்கப்படும் (மாதாந்தம் வலையமைப்பிற்குள் SMS 33 மற்றும் ஏனைய வலையமைப்பிற்குள் SMS 33)
 • நீங்கள் ரீலோட் செய்த தொகையிலிருந்து எவ்வித அறவீடுகளும் இடம்பெறாது (சாதாரண ரீலோடை
  போன்றது). அத்தொகையை நீங்கள் வொய்ஸ், ஐடிடி, டேட்டா, SMS தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய
  நாம் வழங்கும் சலுகைகள் உங்களுக்கு மேலதிகமாக கிடைப்பவையே.
 • இலவச பண்டல் (வலையமைப்பிற்குள் மற்றும் ஏனைய வலையமைப்பிற்குள் SMS தவிர்த்து ) 30
  நாட்களுக்கு செல்லுபடியாகும். SMS கோட்டாக்கள் 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
 • மேலதிக பாவணையின் போது கட்டணங்கள் :
  • Data: ஒரு MB க்கு ரூபா 1.00
  • SMS: ஒரு SMS க்கு ரூபா 0.20
  • 'வலையமைப்பிற்குள்' மற்றும் 'ஓப் நெட்' இல் வொய்ஸ் : செக்கனுக்கு சுப்பர் சிம் கட்டணங்கள்.
 • சகல தரமான டேட்டா திட்டங்களையும் யூத் சிம்மில் செயற்படுத்தப்படலாம்.

ரூபா 30 பெறுமதியுடைய சுரண்டும் கார்ட்

எனிடைம் டேட்டா 60 MB
டோக் டைம் 15
வலையமைப்பிற்குள் SMS 30
3 நாட்களுக்கு இலவச மொபைல் தொலைக்காட்சி

 • யூத் சிம்மில் 30 ரூபா கார்டை செயற்படுத்தும் வாடிக்கையாளர்கள் மாத்திரம் SMS மற்றும் டேட்டா மூலம்
  மேலதிக அனுகூலங்களை பெற உரித்துடையாவர்.
 • இலவச பண்டல் 6 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
TOP