வெற்றியாளர்கள்

விஓஜி எஸ்எம்எஸ்
குமுது எஸ்.லியனகே

VOG SMS என்பது ஒரு எஸ்எம்எஸ் அலர்ட் முறையாகும். கர்ப்பினித் தாய்மார்கள் தமது கடைசி மாதவிடாய்த் திகதியைக் குறிப்பிட்டு ஒரு எஸ்எம்எஸ்ஐ அனுப்பி இதில் பதிவு செய்யலாம். இம்முறை மூலம் கர்ப்பம் தரித்த காலம் தன்னிச்சையாகக் கணக்கிடப்பட்டு ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு அலர்ட் செய்தியை அது அனுப்பும். அது அக்காலப்பகுதிக்குப் பொருந்தும்.

2ஆவது வெற்றியாளர்

‘சரு கலய’
குமுது எஸ் லியனகே

பயனாளர் கடைசி மாதவிடாய்த் திகதி மற்றும் மாதவிடாய்க் காலத்தைக் குறிப்பிட்டு அனுப்பியவுடன் இந்த ‘அப்’ கருத்தரிக்கப்பட்ட காலத்தைக் குறிப்பிட்டு பயனாளருக்கு செய்தியை அனுப்பும்.

2ஆவது வெற்றியாளர்

சுகாதார டிப்ஸ்
சஜித் உதயங்க

மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, சிறப்பாக வாழ்வதற்குத் தேவையான தகவல்களை நாம் உங்களுக்குத் தருவோம்....

தெரிவு செய்யப்பட்டவர்

பீஎம்ஐ கல்குலேட்டர்
ரொஷான் குணதிலக்க

கவனம்! உடற் பருமன் உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். அது நீரிழிவு நோய், உயர் குருதி அழுத்தம், சிறுநீரக பாதிப்பு என்பனவற்றைத் தோற்றுவிக்கும்.

தெரிவு செய்யப்பட்டவர்

தனியார் வைத்தியசாலைகள் தொடர்பான வழிகாட்டல்
ரொஷான் குணதிலக்க

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் தாதியர் நிலைய சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து தனியார் வைத்தியசாலைகள் மற்றும் தாதியர் நிலையங்களது தொடர்பு இலக்கங்கள் மற்றும் முகவரிகளை இந்த ‘அப்’பின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

1ஆம் இடம்

அமோத் நிவந்தக ஜயவர்தன
தமீரா சஜித்

ஓஎம்ஐ, சிங்களத்தில் அமைந்த அன்ரொய்டுக்கான ஒரு கார்ட் கேம்.

2ஆம் இடம்

பாஷா லங்கா (பிரைவேற் லிமிடட்)
பாஷா அகராதி

3ஆம் இடம்

கெலும் பெர்ணான்டோ
சிங்கள Mp3 டவுன்லோடர்

தெரிவு செய்யப்பட்டோர்

பஹன் சரத்சந்திர
வதன் செவும

தெரிவு செய்யப்பட்டோர்

ஈ3எக்ஸ் குளோபல் (பிறைவேற் லிமிடட்)
ஜாதகம் / Horoscope

வெற்றியாளர்கள்

பிறந்தநாள் எஸ்எம்எஸ் ஞாபகமூட்டுனர்
ஆர்.சுரேஷ் ராஜாஹா

உங்களது பேஸ்புக் நண்பர்களது பிறந்த நாள் மற்றும் பேஸ்புக் நிகழ்வுகளை உங்களுக்கு எஸ்எம்எஸ் வழியாக ஞாபகமூட்டும்.

2ஆம் இடம்

ஈ-தொடர்புகள் பக்அப்பர்
சஜித் உதயங்க

உங்களது மொபைல் போன் காணாமற் போனாலோ, உடைந்தாலோ, இலக்கங்களைத் தொலைக்காமல் எந்தவொரு நேரத்திலும் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். உங்களது தொடர்பு இலக்கங்கள் தொலைந்துவிட்டதே என இனியும் கவலைப்படத் தேவையில்லை. ஈ கன்டக்ட் பெக்கப்பர் வழியாக மீண்டும் உங்களது தொடர்பு இலக்கங்களை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்.

3ஆம் இடம்

ஈ-தொடர்புகள் பக்அப்பர்
ரயில் பயணம் அசங்கா இஷா

புகையிரதத்தில் பயணம் செய்ய விரும்புபவர்கள் புகைவண்டி புறப்படுகின்ற நேரம் மற்றும் வந்தடையும் நேரத்தை அறிந்து கொள்ள இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம்.

தெரிவு செய்யப்பட்டோர் 1

எஸ்எம்எஸ் கெப்
ரஜித் திலந்த

நீங்கள் வாடகைக்கு வாகனங்களைப் பெற வேண்டுமெனின் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம்.

தெரிவு செய்யப்பட்டோர் 2

நவிகேட்டர்
அசங்க செனவிரத்ன

புறப்படும் இடத்திலிருந்து சென்றடையும் இடம் வரையிலான வாகன ஓட்டு விபரங்களை எஸ்எம்எஸ் வழியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

வெற்றியாளர்

பங்குகள்
ஜேசன் ஜெபநேசன்

பங்குப் பரிவர்த்தனை விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான அப்ளிகேஷன்.

2ஆம் இடம்

மெனிங் சந்தை
இந்திக குமார திசாநாயக்க

மெனிங் சந்தையில் விற்பனை செய்யப்படும் மரக்கறிகள், பழங்களது தற்போதைய விலைகளை அறிந்து கொள்ள முடியும்.

3ஆம் இடம்

எம் மார்ட்
சுரேஷ் சிறிசந்திர

உங்கள் மொபைல் போன்களை விற்பதற்கும் வாங்குவதற்குமான எஸ்எம்எஸ் விளம்பரங்களைச் செய்யக்கூடிய ஒரு அப்ளிகேஷனே இந்த ‘எம் மார்ட்’ அப்ளிகேஷன். இது விற்பனையாளர் தமது விளம்பரங்களை வெளியிடுவதற்கும் கொள்வனவாளர் போன் தொடர்பான விபரங்களைக் கோருவதற்கும் வசதியளிக்கின்ற இலகுவான ஒரு புரட்சிகர முறையாகும். உங்களது ‘எஸ்எம்எஸ்’களின் போது பிரான்ட் பெயர், மொடல், தொலைபேசி இலக்கம் என்பன ஒற்றைச் சொல்லாக அமைதல் வேண்டும். உதா: sonyericsson.

தெரிவு செய்யப்பட்டோர்

விற்பனை
மஞ்சுள ஜயமான்ன

விற்பனையாளர்களையும் கொள்வனவாளர்களையும் இணைக்கும் பாலம் விற்பனையாகும். இது விற்பனையாளர்கள் தமது பொருட்கள் தொடர்பான விளம்பரங்களை உடனடியாகச் செய்ய வாய்ப்பளிக்கின்றது. விற்பனையாளர்கள் தமது சுய குழுக்களை ஆக்கிக் கொள்ள முடியும். கொள்வனவாளர்கள் தாம் விரும்பும் விற்பனைக் குழுக்களுடன் இணைந்து கொள்ள முடியும். அப்போது விற்பனை வழியாக விற்பனையாளர் பொருட்களை விளம்பரம் செய்வதை அறிந்து கொள்ளலாம். அவ்வாறே விற்பனையாளரும் தமது பொருட்கள் தொடர்பான விளம்பரங்களை சந்தாதாரர்களுக்கு அனுப்ப முடியும்.

தெரிவு செய்யப்பட்டோர்

ஏலவிற்பனை
அஷேன் கோமஸ்

பயனாளர் ஒரு விலைக்கு ஏலத்தினை எடுக்க முடியும். ஆகக் குறைந்த பெறுமதியுடைய தனித்துவமான ஏலதாரர் மாத இறுதியில் ஒரு பரிசைப் பெறுவார். பதிவு செய்யப்பட்ட பயனாளர் ஒரு மாதத்திற்கு 30 எஸ்எம்எஸ் வீதம் பெறுவார். மேலதிக தகவல்களுக்கு www.facebook.com/wendesiya என்ற முகவரிக்குச் செல்லவும்.

வெற்றியாளர்

பாஷா சிங்களத்திலிருந்து ஆங்கிலத்திற்கு
தனிகா கௌஷல்யா பெரேரா

பாஷா சிங்களத்திலிருந்து ஆங்கிலத்திற்கு என்பது ஒரு எஸ்எம்எஸ் அடிப்படையிலான சிங்கள – ஆங்கில அகராதியாகும். நீங்கள் சிங்களச் சொல்லை அனுப்புவதன் மூலம் அதற்கான ஆங்கிலச் சொல்லைப் பெற்றுக் கொள்ளலாம்.

2ஆம் இடம்

சொற்புதிர்கள்
தரிந்து தசநாயக்க

சொற்புதிர் என்பது பல்வேறு அம்சங்களைக் கொண்டமைந்த எஸ்எம்எஸ் அடிப்படையிலான ஒரு சொல் விளையாட்டாகும். பயனாளர்கள் தரப்பட்ட அர்த்தங்களிலிருந்து ஒவ்வொரு புதிர் சொற்களையும் அடையாளங் கண்டால் அதற்கான புள்ளிகளைப் பெறுவர். இதில் நீங்கள் கடினம், இலகு (hard or easy) என்ற இரண்டு வகையில் ஒன்றைத் தெரிவு செய்யலாம். கடினமான வகைக்கு அதிக புள்ளிகள் வழங்கப்படும். பயனாளர்களுக்கு சொற்களைக் கண்டுபிடிப்பதற்கு மூன்று வாய்ப்புகள் அளிக்கப்படும். அதன்போது அவர்கள் அந்த சொல்லைக் கண்டுபிடிக்காவிட்டால் புள்ளிகளை இழக்கக்கூடும். புள்ளிகளைப் பெறும் அடிப்படையில் மட்டங்கள் தீர்மானிக்கப்படும். அடுத்த கட்டத்திற்குச் செல்லச் செல்ல விளையாட்டு கடினமாகவும் ஆச்சரியமாகவும் அமையும். பயனாளர்கள் மற்றைய பயனாளர்களுடன் தங்களது இடத்தைப் பரிசோதித்துக் கொள்ளலாம்.

3ஆம் இடம்

எஸ்எம்எஸ் ஆங்கிலம் குரு
பிரவீன் ஹட்டொட்டுவ

எஸ்எம்எஸ் வழியாக ஆங்கிலத்தைக் கற்பிக்கும் ஒரு அப்ளிகேஷன்.

தெரிவு செய்யப்பட்டோர்

தொழிநுட்ப செய்திகள்
தொழிநுட்ப செய்திகள்

உலகளாவிய ரீதியிலான புதிய தொழிநுட்பங்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளலாம். இது வன்பொருள், மென்பொருள், கேஜெட்டுகள், மொபைல் போன் தொடர்பான புதிய தொழிநுட்பத் தகவல்களை வழங்குகின்றது.

தெரிவு செய்யப்பட்டோர்

விக்கிபீடியா வரைவிலக்கணங்கள்
தனிகா கௌஷல்யா பெரேரா

இலங்கையில் முதற் தடவையாக எஸ்எம்எஸ் வழியாக விக்கிபீடியா தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

வெற்றியாளர்

சுவாரசியமான விடயங்கள்
ஹனீஸ் ஹரூன்

ஒவ்வொரு நாளும் சுவாரசியமான விடயங்களை பயனா்களுக்கு வழங்குகின்றது.

2ஆம் இடம்

விரைவில் வருகிறது
டப்ளியு சிந்தக சேனாநாயக்க

உலகம் முழுவதும் புதிதாக வருகின்ற திரைப்படங்கள் மற்றும் பாடல்களை உடனடியாக எஸ்எம்எஸ் வழியாக அறிவிக்கும் ஒரு அப்ளிகேஷன்.

3ஆம் இடம்

வலிமுனி
டப்ளியு.சிந்தக சேனாநாயக்க

வலிமுனி அங்கத்தவர்கள் அநாமதேயமாக ஒருவரை ஏசலாம். கடிக்கலாம். இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் யாரையாவது ஏசலாம் அல்லது பகிடி செய்யலாம்!!!

தெரிவு செய்யப்பட்டோர்

எம்டன்
ரொஷான் குணதிலக்க

உங்களது மொபைலில் நகைச்சுவைத் துணுக்குகளைப் பெற்றுக் கொள்ளலாம். உங்களது பிரச்சினைகளுக்கு எம்டனைத் தொடர்பு கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு சிறந்த தீர்வினைத் தருவார்.

தெரிவு செய்யப்பட்டோர்

சூட்டி மல்லிகென் அஹன்ன
டீ.ஏ.ஹர்ஷ சஞ்சீவ சிறிவர்தன

இது எஸ்எம்எஸ்ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு அப்ளிகேஷன். இதன் பயன்களை அனுபவிக்க, பயனாளர்கள் தமது பிரச்சினைகளை சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் எஸ்எம்எஸ் செய்து தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

வெற்றியாளர்

பாடசாலை
ஃபாத்தி மொஹமட்

உங்களது பாடசாலை விளையாட்டுப் போட்டிகளது தற்போதைய விபரங்களை எஸ்எம்எஸ் அலர்ட் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இது மூன்று விதமான தகவல்களை உங்களுக்கு அளிக்கின்றது.

2ஆம் இடம்

ஐசீசீ உலகக் கிண்ணம் 2011
பிரியந்த கே. வீரபாகு

ஐசீசீ உலகக் கிண்ணம் 2011 விளையாட்டுப் போட்டியின் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும், போட்டி தொடர்பான நேர அட்டவணைகள், போட்டி முடிவுகள், ஓட்ட எண்ணிக்கைகள் போன்ற பல தகவல்களை உங்களுக்குத் தேவையான விதத்தில் அறிந்து கொள்ள இதில் பதிவு செய்தல் வேண்டும்.

3ஆம் இடம்

விளையாட்டுச் செய்திகள்
பசிந்து டி சில்வா

உலகளாவிய ரீதியில் விளையாட்டுச் செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

தெரிவு செய்யப்பட்டோர்

கிரிகெட் அட் மொபைல்
ஷயந்தன்

கிரிகெட் ரசிகர்களுக்கான ‘கிரிகெட்அட்மொபைல்’ அப்ளிகேஷன்.

தெரிவு செய்யப்பட்டோர்

கிரிகெட் லைவ் ஸ்கோர்ஸ்
சரித் மதுசங்க

சர்வதேச கிரிக்கட் தொடர்பான தற்போதைய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

வெற்றியாளர்

விஓஜி எஸ்எம்எஸ்
குமுது எஸ்.லியனகே

விஓஜி எஸ்எம்எஸ் என்பது ஒரு எஸ்எம்எஸ் அலர்ட் முறையாகும். கர்ப்பினித் தாய்மார்கள் தமது கடைசி மாதவிடாய் திகதியைக் குறிப்பிட்டு ஒரு ‘எஸ்எம்எஸ்’ஐ அனுப்பி இதில் பதிவு செய்யலாம். இம்முறை மூலம் கர்ப்பம் தரித்த காலம் தன்னிச்சையாகக் கணக்கிடப்பட்டு ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு அலர்ட் செய்தியை அனுப்பும். அது அக்காலப்பகுதிக்குப் பொருந்தும்.

2ஆவது வெற்றியாளர்

‘சரு கலய’
குமுது எஸ் லியனகே

பயனாளர் கடைசி மாதவிடாய் திகதியை மற்றும் மாதவிடாய் காலத்தைக் குறிப்பிட்டு அனுப்பியவுடன் இந்த ‘அப்’ கருத்தரிக்கப்பட்ட காலத்தைக் குறிப்பிட்டு பயனாளருக்கு செய்தியை அனுப்பும்.

3ஆவது வெற்றியாளர்

சுகாதார டிப்ஸ்
சஜித் உதயங்க

மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, சிறப்பாக வாழ்வதற்குத் தேவையான தகவல்களை நாம் உங்களுக்குத் தருவோம்....

தெரிவு செய்யப்பட்டவர்

பீஎம்ஐ கல்குலேட்டர்
ரொஷான் குணதிலக்க

கவனம்! உடற் பருமன் உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். அது நீரிழிவு நோய், உயர் குருதி அழுத்தம், சிறுநீரக பாதிப்பு என்பனவற்றைத் தோற்றுவிக்கும்.

தெரிவு செய்யப்பட்டவர்

தனியார் வைத்தியசாலைகள் தொடர்பான வழிகாட்டல்
ரொஷான் குணதிலக்க

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் தாதியர் நிலைய சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து தனியார் வைத்தியசாலைகள் மற்றும் தாதியர் நிலையங்களது தொடர்பு இலக்கங்கள் மற்றும் முகவரிகளை இந்த ‘அப்’பின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

TOP