GPRS/MMS

எடிசலாட் GPRS மூலமாக மொபைல் போன் வழியாக நீங்கள் இன்டர்நெட் வசதிகளைப் பெற்றுகொள்ளலாம் அல்லது உங்களது போனை கம்பியூட்டரில் இணைத்து இணையத் தளத்தினைப் பாவிக்கலாம்.

GPRS ஆனது தரவுககளை பரிமாற்றம் செய்வதற்கான மிகச் சிறந்த முறையாகும். அவ்வாறே மின்னஞ்சல், இணைய உலாவல் போன்ற சிறியளவிலான தரவுகளையும், பெரியளவிலான தரவுகளையும் அனுப்புவதற்கும், பெறுவதற்குமான மிகச் சிறந்த முறையாகும். எடிசலாட்டானது கவர்ச்சிகரமான தரவிறக்கத் தெரிவுகளையும், சமீபத்திய ரிங்டோன்களை தரவிறக்கம் செய்யவும் உதவுகின்றது.

வால்பேப்பர், தீம்கள், கேம்ஸ் போன்ற வித்தியாசமான பிரயோகங்களை எடிசலாட்டின் ஹோம்பேஜ் (HOME PAGE) ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.

இதற்காக “FIVE” என டைப் செய்து 2211 க்கு எஸ்எம்எஸ் செய்யுங்கள்.

GPRS மினி பக்கேஜ் - 1௦ MB இலவசம் – ரூ.5/=

பின்வரும் அடிப்படையில் கட்டணம் அறவிடப்படும்
முதல் 1௦௦ KBக்கு ௦.௦2 சதம். அதன் பின்னர் வரும் ஒவ்வாரு KBக்கும் ரூ.௦.௦1 அறவிடப்படும்.

GPRS கட்டமைப்பு செட்டிங்ஸ்

Home page URL : wap.etisalat.lk
IP Address : 192.168.104.4
Port No : 9401
APN : wap / web : Applicable for Pre paid
wap / internet : Applicable for Post paid
Data barer : GPRS / Packet data

Note : மேற்படி கட்டணங்களில் அரச வரிகள் உள்ளடக்கப்படவில்லை

உங்களது சுய செட்டிங்ஸ்சை எடுப்பதற்கு

MMS மூலமாக படங்கள், வீடியோ கிளிப்கள், சவுண்ட் பைல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் என்பனவற்றை உங்கள் போனிலிருந்து இன்னமொரு போனுக்கு அனுப்பலாம். அவ்வாறே MMS ஊடாக பைல்களை நேரடியாக மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். நாட்டில் தற்போதுள்ள அனைத்து GPRS/MMS மொபைல் ஆபரேட்டர்களுக்கிடையேயும் MMS அனுப்பலாம். MMS அனுப்புகின்ற போனிலும் பெறுகின்ற போனிலும் கட்டாயம் MMS வசதிகள் இருக்க வேண்டும்.

கட்டணங்கள்
ஒரு MMS செய்தி அனுப்புவதற்கு ரூ. 5/= அறவிடப்படும்.

MMS கட்டமைப்பு செட்டிங் செய்வதற்கு

MMS server URL : http://mms.etisalat.lk:8085

IP Address : 192.168.104.4
Port No : 9401
APN : mms -முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு இணைப்புகளுக்கு இது பொருந்தும்.
Data barer : GPRS / Packet data

TOP
logo