தொழில் வாய்ப்பு

தொழில் வாய்ப்பு

உங்களுக்குப் பொருத்தமான தொழிலை மொபைல் அலெர்ட் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். கணக்கியல், நிதி, தகவல் தொழிநுட்பம் போன்ற துறைகளில் நீங்கள் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.

#424# என்ற இலக்கத்துக்கு டயல் செய்து பதிவுகளை மேற்கொள்ளவும்.

இதுwww.JobsJobs.lk வினால் நிருவகிக்கப்படுகின்றது.

கட்டணம்
ஒரு மாதத்துக்கான கட்டணமாக 5௦ ரூபா அறவிடப்படும் (15 நாட்களுக்கு 25 ரூபா அறவிடப்படும்
முதல் முறையாக பயன்படுத்துபவர்களுக்கு 15 நாட்களுக்கு இலவசம்.)

மேற்சொன்ன கட்டத்தில் அரசாங்க வரிகள் உள்ளடக்கப்படவில்லை.

TOP