எம் – ஹெல்த்

ஆரோக்கிய துணுக்குகள் - சிங்களம்

நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்விற்காக இந்த சேவையில் அங்கத்தவராக இணைந்து நாள்தோறும் சிங்கள மொழி மூலமான துணுக்குகளை பெற்றுகொள்ளுங்கள்

பதிவிற்கு : Send SHT to 2233
நிறுத்த : Send STOP SHT to 2233

ஆரோக்கிய துணுக்குகள் -ஆங்கிலம்

நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்விற்காக இந்த சேவையில் அங்கத்தவராக இணைந்து நாள்தோறும் ஆங்கில மொழி மூலமான துணுக்குகளை பெற்றுகொள்ளுங்கள்

பதிவிற்கு : Send EHT to 2233
நிறுத்த : Send STOP EHT to 2233

முதல் உதவி துணுக்குகள் – ஆங்கிலம்

முதலுதவி தொடர்பான அடிப்படை அறிவினையும் சிகிச்சை முறைகளையும் ஆங்கில மொழி மூலம் பெற்றுகொள்ளுங்கள்

பதிவிற்கு : Send EFA to 2233
நிறுத்த: Send STOP EFA to 2233

முதலுதவி தொடர்பான டிப்ஸ் – தமிழ்

அடிப்படை முதலுதவி தகவல்களை அறிந்து கொள்வதற்கும் சிகிச்சை முறைகளையும் அறிந்து கொள்வதற்கு

பதிவு : Send SFA to 2233
பதிவை ரத்து செய்தல் : Send STOP SFA to 2233

கட்டணம் – 5 நாட்களுக்கு ரூ.5
முதற் தடவையாக பயன்படுத்துவோருக்கு 5 நாட்கள் இலவசம்.

வாடிக்கையாளர்கள் ஈ – சனலிங் சேவை மூலம் இலங்கையிலுள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் உள்ள வைத்தியர்களின் சேவையை பெற்றுக்கொள்வதற்கு முன் பதிவினை மேற்கொள்ளலாம்.

225 என்ற இலக்கத்துக்கு டயல் செய்வதன் மூலம் தேவையான அறிவுறுத்தல்களையும் தகவல்களையும் பெற்றுக்கொண்டு வைத்தியர்களின் சேவையை பெற முன் பதிவுகளை செய்யலாம். இந்த விடயம் தொடர்பாக வாடிக்கையாளர் முகவர் ஒருவர் உங்களுக்கு உதவுவார்.

கட்டணம் - IVR - ஒரு நிமிடத்திற்கு ரூ.8 மற்றும் வரி அறவிடப்படும். முற்பதிவு கட்டணம் வைத்தியர்களை பொறுத்து அமையும்.

டாக் 990 சேவை மூலமாக இலங்கையின் முன்னணி வைத்தியசாலைகளில் உள்ள சுமார் 1000 கும் மேற்பட்ட வைத்திய நிபுணர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்

990 என்ற இலக்கத்துக்கு நீங்கள் டயல் செய்கின்ற போது வாடிக்கையாளர் முகவர் ஒருவர் உங்களுக்கு இந்த விடயம் தொடர்பாக உதவுவார்.

கட்டணம் - IVR - ஒரு நிமிடத்திற்கு ரூ.8 மற்றும் வரி அறவிடப்படும். முற்பதிவு கட்டணம் வைத்தியர்களை பொறுத்து அமையும்.

TOP