How to activate

Simply log into http://tv.etisalat.lk on your mobile & follow instructions.
Make sure that you have an internet connection to your mobile.
Get your mobile TV & Internet Settings from here

மொபைல் தொலைக்காட்சியை பெறுவதற்கு  உங்களிடம் GPRS / 3G திட்டம் இருத்தல் வேண்டும்.  இந்த சேவையை பெறுவதற்கு, உங்கள் தொலைபேசியில் tv.etisalat.lk க்கு செல்லலாம்.  உங்கள் ஹேன்ட்செட் மொடலின்  அடிப்படையில் நீங்கள் WAP தளம் அல்லது கிளையன்ட் சேவையை  தரவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுவீர்கள்.

WAP மூலமாக வாங்கப்பட்ட எந்தவொரு பெக்கினையும் கிளையன்ட் மூலமாகவும் இரு வழியிலும் அடையலாம்.

இல்லை. நீங்கள் அங்கத்துவக் கட்டணத்தை மட்டுமே செலுத்துதல் வேண்டும்.

சனல் அல்லது வீடியோவை கிளிக் செய்யும் போது அது உங்களை அங்கத்துவ பக்கத்திற்கு அழைத்துச்செல்லும். அங்கே காணப்படும் எந்த வித கட்டணத்திலுமான திட்டங்களை உங்களது விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யலாம்.

பொதுவாக உங்களது திரையின் வலது பக்க மூலையில் 3G குறியீடு காணப்படும். GPRSஐ ஒரு தரம் நிறுவிய பின்னர் சீரான சமிக்ஞையை நீங்கள் காண்பீர்கள். அல்லாவிடின் அச்சமிக்ஞை நிலையாகக் காணப்படாது.

எடிசலாட் மொபைல் டிவி பக்கேஜ் கட்டணங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

GPRS இணைப்பு ஒருதரம் இணைக்கப்பட்டு சில நேரத்திற்குப் பின்னர் முயற்சித்துப் பார்க்கவும்.

ஆம். எனினும் எடிசலாட் மொபைல் டிவியை பார்ப்பதால் உங்களது GPRS இணைப்பு பாதிப்படையாது.

ஆம். அதில் போதுமான மீதி இருந்தால் எடிசலாட் மொபைல் டிவியைப் பயன்படுத்தலாம். ​

உங்களது தற்போதைய குழுவில் சேர்ந்துள்ள சனல்கள் மற்றும் VOD அசெட்கள் என்பன பட்டியலிடப்பட்டுள்ளன.  அசெட்டை கிளிக் செய்வதன் மூலம் உள்ளடக்கங்களைப் பார்வையிடலாம்.

நீங்கள் பயன்படுத்தும் அதே சிம் கார்டைப் பயன்படுத்தி வேறொரு ஹேன்ட்செட் மூலமாகவும் நீங்கள் இந்த  சேவையை பெற்றுக்கொள்ளலாம். கிளையன்ட், குறிப்பிட்ட ஹேன்ட்செட்டுகளுக்கு ஒத்துழைக்கும். ஹேன்ட்செட் ஒத்துழைக்கின்றதா இல்லையா என்பதைப் பார்ப்பதற்கு கிளையன்ட் ஹேன்ட்செட் ஒத்துழைப்பு பட்டியலை சரிபார்க்கவும். WAPகளுக்கு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய ஹேன்ட்செட்கள் மூலமாக சேவைகளை அடைய முடியும். புதிய ஹேன்ட்செட்டானது WAPனை அடையக் கூடிய ஹேன்ட்செட்டாகும். ​

எனது கணக்கு என்பது உங்கள் தற்போதைய அனைத்து பக்கேஜூகளையும் காட்டுகிறது. நீங்கள் இந்த பிரிவில் இருந்து உங்களது அங்கத்துவத்தை விலக்கிக் கொள்ளலாம்.

சனல் அல்லது வீடியோவில் கிளிக் செய்யவும். நீங்கள் இன்னமும் அதில் அங்கத்துவம் பெறவில்லையாயின் நீங்கள் ஒரு அங்கத்துவ மெனுவுக்குகொண்டு செல்லப்படுவீர்கள். அவற்றில் பொதுவான அசெட் இல்லையாயின் இரண்டு அல்லது பல பெக்குகளுக்கான அங்கத்துவம் பெறப்படும். சில பொதுவான அசெட்டுகள் காணப்படுமாயின் இரண்டாவது பெக்கை பெறுவதற்கு, முதலாவது பெக்கின் அங்கத்துவம் மீளப்பெறப்படுதல் வேண்டும்.

TOP
logo