எஸ்எம்எஸ் சேவைகள்

நீங்கள் அனுப்பிய எஸ்எம்எஸ்க்கு பதில் கிடைத்துள்ளதா எனபதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டுமா? இப்போது நீங்கள் உங்களது எடிசலாட் நண்பருக்கு ஒரு பரிசை வழங்கலாம். எடிசலாட் கிப்ட் மூலம் உங்களது நண்பர் உங்களது ‘எஸ்எம்எஸ்’களுக்கு தருகின்ற பதில்களுக்கு கட்டணங்கள் கிடையாது. அது முற்றிலும் இலவசமானது.

உங்களுடைய தேவைகளுக்கு இதனை டைப் செய்க.
உங்கள் நண்பரது எடிசலாட் இலக்கம்><இடைவெளி> <உங்கள்செய்தி> என டைப் செய்து 457க்கு அனுப்புக.

உதா- ௦722123456 நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

கட்டணம்
உங்கள் நண்பர் அவர் பெற்றுக் கொண்ட ‘எஸ்எம்எஸ்’க்கு இலவசமாக பதில் அனுப்பலாம்.
அனுப்புபவர் ‘எஸ்எம்எஸ் கிப்ட்’ சேவையைப் பயன்படுத்துவதற்கு ரூ.2.00 கட்டணமாக அறவிடப்படும்.

மேற்படி கட்டணங்களில் அரச வரிகள் உள்ளடக்கப்படவில்லை.

நீங்கள் ஒரு நாளைக்கு அதிகளவான ‘எஸ்எம்எஸ்’களை அனுப்புகின்ற நபராக இருந்தால் “எஸ்எம்எஸ் லோடட்” குறைந்தளவான செலவுக்கான தெரிவை உங்களுக்குத் தருகின்றது. தற்போது எடிசலாட் அங்கத்தவர்கள் ஒரு நாளைக்கு நிலையானதொரு கட்டணத்தைச் செலுத்தி 50 வரையான எஸ்எம்எஸ்களை அனுப்பலாம்.

முற்கொடுப்பனவு பக்கேஜ்
ஒரு நாளைக்கு ‘எஸ்எம்எஸ்’களை அனுப்புவதற்கு ரூ.5/=. E2E இலவசம். மற்றைய வலையமைப்புகளுக்கு அனுப்புவதற்கு 15 சதம் அறவிடப்படும்.

பிற்கொடுப்பனவு
எஸ்எம்எஸ் லோடட் 1000 – மாதாந்தம் 1000 ‘எஸ்எம்எஸ்’களுக்கு ரூ.100/=. E2E இலவசம். மற்றைய வலையமைப்புகளுக்கு அனுப்புவதற்கு 15 சதம் அறவிடப்படும்.

அங்கத்துவம் பெறுவதற்கு - “SMS” என டைப் செய்து 5555 என்ற இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.
அங்கத்துவத்தை இரத்துச் செய்வதற்கு “STOP” என டைப் செய்து 5555க்கு அனுப்பி வைக்கவும்.

இலவச ‘எஸ்எம்எஸ்’களுக்கான செய்திகள், மேற்குறிப்பிட்ட இலக்கம் அல்லாது பிறிதொரு இலக்கத்துக்கு அனுப்பப்பட்டால் பொதுவான கட்டணம் அறவிடப்படும்.

மேற்படி கட்டணங்களில் அரச வரிகள் உள்ளடக்கப்படவில்லை.

TOP